மீண்டும் இணையும் நானும் ரௌடிதான் கூட்டணி!

Bookmark and Share

மீண்டும் இணையும் நானும் ரௌடிதான் கூட்டணி!

நானும் ரௌடிதான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் – விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ எனும் படத்தில் இணையவிருந்தது.

ஆனால் அதற்குள் சூர்யா படத்தை இயக்க ஒப்பந்தமானார் விக்னேஷ். எனினும் சூர்யா படத்தை முடித்த கையோடு விஜய் சேதுபதி படத்தை அவர் தொடங்குவார் என சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions