விஜய் சேதுபதியின் நானும் ரவுடி தான் இரண்டாவது சிங்கிள் ட்ராக் ரிலீஸ்

Bookmark and Share

விஜய் சேதுபதியின் நானும் ரவுடி தான் இரண்டாவது சிங்கிள் ட்ராக் ரிலீஸ்

ஹீரோவாக விஜய்சேதுபதி நடிக்கும் ‘நானும் ரவுடி தான்’ படத்தை ‘போடா போடி’ இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு  ஜார்ஜ் சி வில்லியம் செய்திருக்கிறார். விஜய்சேதுபதிக்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்க டாப் ஹீரோயின்களே போட்டிபோடிகிறார்கள். 

ஆனால் விஜய்சேதுபதிக்கு நயன்தாராவுடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்பதுதான் நீண்டநாள் கனவாம். இந்த கனவு இப்போது நிறைவேறிவிட்டது. இப்படத்தின் இரண்டாவது சிங்கில் ட்ராக் இன்று மாலை வெளிவருகிறது. ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் சிங்கில் ட்ராக் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர்.


Post your comment





Related News
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions