தலைவர் நாசர்! செயலாளர் விஷால்!! பொருளாளர் கார்த்தி!!!

Bookmark and Share

தலைவர் நாசர்! செயலாளர் விஷால்!! பொருளாளர் கார்த்தி!!!

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் விஷால் அணியினர் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

விஷால் அணி சார்பில் தலைவருக்கு நாசர் அவர்களும் செயலாளருக்கு விஷால் அவர்களும், பொருளாளருக்கு கார்த்தியும் துணை செயலாளர்களாக பொன்வண்ணனும், கர்ணாஸ் அவர்களும் போட்டியிடுகின்றன.

இவர்கள் விரைவில் கேப்டனை சந்திக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

 


Post your comment





Related News
பாண்டவர் அணியில் விரிசல் – பிரபல நடிகர் விலகல்!
வயதானவருக்கு மூன்று சக்கர வண்டி வழங்கிய நடிகர் சங்கம்
நாசர் வெற்றி பெற்று நடிகர் சங்கத் தலைவரானார்!
கமலஹாசன் தூண்டுதல் இல்லை: நாசர் விளக்கம்
சரத்குமாருக்கு- 2, நாசருக்கு- 1, ராதாரவிக்கு- 1, விஷாலுக்கு- 3: தேர்தல் சின்னங்கள்!
நாடக நடிகர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வழங்கப்படும் நடிகர் நாசர் பேச்சு
திடீர் உடல் நல குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் நாசர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions