திடீர் உடல் நல குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் நாசர்

Bookmark and Share

திடீர் உடல் நல குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் நாசர்

பிரபல குணச்சித்திர நடிகர் நாசர் நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களாக நடிகர்-நடிகைகளை நேரில் சந்தித்திப்பதும், தேர்தல் ஆலோசனை கூட்டங்களிலும் கலந்துகொள்வதுமாய் அவர்களுடைய அணிக்கு ஆதரவு தீரட்டிக்கொண்டு வருகிறார்.

நேற்று மாலை அவருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்கு பிறகு, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

நாசரின் மனைவி கமிலா நாசர் கூறும்போது, ‘மருத்துவ பரிசோதனைக்காக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார், விரைவில் வீடு திரும்புவார்” என்று தெரிவித்தார்.


Post your comment





Related News
பாண்டவர் அணியில் விரிசல் – பிரபல நடிகர் விலகல்!
வயதானவருக்கு மூன்று சக்கர வண்டி வழங்கிய நடிகர் சங்கம்
நாசர் வெற்றி பெற்று நடிகர் சங்கத் தலைவரானார்!
கமலஹாசன் தூண்டுதல் இல்லை: நாசர் விளக்கம்
சரத்குமாருக்கு- 2, நாசருக்கு- 1, ராதாரவிக்கு- 1, விஷாலுக்கு- 3: தேர்தல் சின்னங்கள்!
நாடக நடிகர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வழங்கப்படும் நடிகர் நாசர் பேச்சு
தலைவர் நாசர்! செயலாளர் விஷால்!! பொருளாளர் கார்த்தி!!!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions