‘நச்’சுனு ஒரு படம்... 7 ஹீரோ, 5 ஹீரோயின்களுடன்!

Bookmark and Share

‘நச்’சுனு ஒரு படம்... 7 ஹீரோ, 5 ஹீரோயின்களுடன்!

7 கதாநாயகர்கள், 5 கதாநாயகிகள் நடிப்பில் ‘நச்' என்ற தலைப்பில் படம் ஒன்று உருவாகி வருகிறது. ‘மரிக்கார் ஆர்ட்ஸ்' தமிழில் தயாரிக்கும் முதல் படம் ‘நச்'. இப்படத்தினை ஹசிம் மரிக்கார் எழுதி, இயக்குகிறார்.

இதில் ‘அங்காடி தெரு' மகேஷ், சஞ்சீவ், பிரவீன் பிரேம், மக்பூல் சல்மான் உட்பட 7 பேர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். நாயகிகளாக மதுரிமா பானர்ஜி, எதன், பூனம் ஜாவர் உட்பட 5 நடிக்கிறார்கள்.

மற்றும் ரியாஸ்கான், காளி ஆகியோரும் நடிக்கிறார்கள். ‘நச்’சுனு ஒரு படம்... 7 ஹீரோ, 5 ஹீரோயின்களுடன்! இந்தப் படத்தில் நடித்துள்ள மக்பூல் சல்மான் நடிகர் மம்முட்டியின் அண்ணனும், பிரபல நடிகருமான இப்ராகிம் குட்டியின் மகன் ஆவார்.

ஏற்கெனவே 5 மலையாள படங்களில் நடித்திருக்கும் மக்பூலின் முதல் தமிழ்ப் படம் இது. இதேபோல், மதுரிமா பானர்ஜி விஷாலின் ‘ஆம்பள' படத்தில் நடித்தவர். ‘நச்’சுனு ஒரு படம்... 7 ஹீரோ, 5 ஹீரோயின்களுடன்! இப்படத்திற்கு மன்சூர் அகமது இசையமைக்கிறார்.

அடுத்தமாதம் துவங்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொச்சின், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது. ‘நச்’சுனு ஒரு படம்... 7 ஹீரோ, 5 ஹீரோயின்களுடன்! வரும் மே மாதம் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.


Post your comment





Related News
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'
அஜித்தின் தீவிர ரசிகை நான், அதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன் - பிரபல நடிகை ஓபன் டாக்.!
ரேடியோ ஜாக்கியாக நடிக்கும் ஜோதிகா
நாச்சியார் டீசரில் பரபரப்பை ஏற்படுத்திய ஜோதிகா
பாலாவின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு
பிரபல காமெடி நடிகர் இம்மான் அண்ணாச்சியின் தாயார் மரணம் - சோகத்தில் ரசிகர்கள்
வேலுநாச்சியார் மேடை நாடகத்தை திரைப்படமாக தயாரிக்கும் வைகோ
கத்தியால் சண்டை போடமாட்டேன்... புத்தியால் சண்டை போடுவேன்! - விஷால்
கல்பனா சாவ்லாவை தொடர்ந்து பிரபல விளையாட்டு வீராங்கனையின் வாழ்க்கை வரலாறு படமாகிறது- அவர் யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions