தமிழ் படத்தில் போலீஸ் அதிகாரியாக நதியா

Bookmark and Share

தமிழ் படத்தில் போலீஸ் அதிகாரியாக நதியா

பிரபல மலையாள இயக்குனர் துளசிதாஸ், பெண்கள் மட்டுமே நடிக்கும் சாதனை படம் ஒன்றை இயக்கி வருகிறார். இனி வரும் நாட்கள் என்ற பெயரில் தயாராகும் இந்தப் படத்தில் இனியா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

அவருடன் புதுமுக ஹீரோயின்கள் ஈடன், அர்ச்சனா, சுபிக்ஷா, ரேஷ்மா, காமெடி ஆர்த்தி நடிக்கிறார்கள். கல்லூரியில் விஷ்காம் படிக்கும் மாணவிகள், ஒரு புராஜக்டுக்காக இனியா தலைமையில் காட்டுக்குள் செல்கிறார்கள்.

அங்கு அவர்களுக்கு ஏற்படும் திகிலான அனுபவங்கள்தான் படத்தின் கதை. அவர்களை தேடி காட்டுக்குள் செல்லும் போலீஸ் அதிகாரியாக நதியா நடித்துள்ளார். சாந்தமான முகம் கொண்ட நதியா தமிழ் படத்தில் போலீசாக நடிப்பது இதுவே முதன் முறை.

நல்ல மிடுக்குடன் நடித்திருப்பதுடன். சேசிங் காட்சி, சண்டை காட்சியிலும் நடித்திருக்கிறார். படத்தை இயக்கும் துளசிதாஸ் நதியா நடிப்பில் மலையாளத்தில் நிறைய படங்கள் இயக்கியவர். அந்த நன்றிக் கடனுக்காக நடித்து கொடுக்கிறார் நதியா.


Post your comment





Related News
முதிர்ந்த வயதில் இளமையாக திகழும் ரகசியத்தை உடைத்த நதியா
நதியா படத்துக்கு தணிக்கை குழு எதிர்ப்பு
தனுஷ், கார்த்தியுடன் மோதும் நதியா
ஆண் நடிகர்களே இல்லாமல் உருவான திரைக்கு வராத கதை
தனுஷின் பவர் பாண்டி பாதி முடிந்தது!
நடிகைகளுக்கு இளமையான தோற்றம் ஒரு வரம்: நதியா
தனுஷ் பட நாயகி முடிவானார்!
நடிகை என்பதை விட குடும்ப தலைவி என்பதை பெருமையாக கருதுகிறேன்: நதியா
ராம் சரணின் அம்மாவாக நதியா...?
ப்ரூஸ்லீயில் மீண்டும் நதியா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions