நடிகர் சங்க தேர்தல் முடிந்தது - காவல் துறை எச்சரிக்கை

Bookmark and Share

நடிகர் சங்க தேர்தல் முடிந்தது - காவல் துறை எச்சரிக்கை

இன்று காலையிலேயே வந்த நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேர்தலில் வாக்களித்தார். இதை தொடர்ந்து நடிகர்கள் கமல் ஹாசன், விஜய், சூர்யா, கார்த்தி, விஷால், கருணாஸ், சிம்பு, ஆர்யா, உதயநிதி ஸ்டாலின், மோகன், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், தனுத், விக்ரம், ஜெயம் ரவி, அர்ஜுன், விஜயகுமார், பாக்யராஜ், நாசர், வடிவேலு, நடிகைகள் கே ஆர் விஜயா, அம்பிகா, ராதா, கோவை சரளா, வெண்ணிற ஆடை நிர்மலா, குஷ்பூ, ராதிகா, பூஜா, பூர்ணிமா பாக்யராஜ், ஆர்த்தி கணேஷ் என ஏராளமானோர் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.

சரியாக இன்று 5 மணிக்கு முடிந்த நடிகர் சங்க தேர்தல், இன்று இரவு 9 மணியளவில் தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது. இந்நிலையில் காவல் துறை நடிகர் சங்க தேர்தல் நடந்த வளாகத்தை சுற்றி 5 மணிக்கு மேல் உறுப்பினர்களை தவிர வேறு யாரும் இங்கு இருக்க கூடாது என கூறியுள்ளது.

 


Post your comment





Related News
தளபதி விஜய் படத்தால் தான் எனக்கு அப்படி ஒரு நிலைமை வந்தது - பிரபல நடிகை ஓபன்டாக்..!
டாக்டர் கலைஞர் கருணாநிதி மரணம் நடிகர் சங்கம் இரங்கல் செய்தி!
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
நடிகர் திலகம் சிவாஜியை பெருமையடைய செய்த அறிவிப்பு- மகிழ்ச்சியில் திரையுலகம்
கீர்த்தி சுரேஷை பாராட்டிய விஜய்
காவிரி மேலாண்மை அமைத்தே ஆக வேண்டும் - ரஜினிகாந்த் கொந்தளிப்பு.!
நடிகர் சங்க அறவழி போராட்டத்தில் தளபதி விஜய் - புகைப்படங்கள் இதோ.!
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டன அறவழி போராட்டம். திரை உலகினருக்கு அழைப்பு!
காவேரி மேலாண்மை மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் - நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்
அதுக்காக மட்டும் தான் விஜய் படத்தில் நடிக்க வைத்தார்கள் - பிரபல நடிகை பரபரப்பு பேட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions