240 நடிகர்களுக்கு ஓட்டுப்போடும் உரிமை மறுப்பு

Bookmark and Share

240 நடிகர்களுக்கு ஓட்டுப்போடும் உரிமை மறுப்பு

நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் பலருக்கு ஓட்டுப்போட முடியாமல் திரும்பியுள்ளனர். அதில் மன்சூல் அலிகான் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டதால் அவரால் ஓட்டுப்போடமுடியாமல் சோகத்துடன் திரும்பியுள்ளார். 

இதுகுறித்து விசாரிக்கையில், சங்கத்தின் திட்டங்கள், கட்டுபாடுகளுக்கு ஒத்துழைக்காமல் இருந்ததால் அவர்கள் ஓட்டுப்போடும் தகுதியை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இவ்வாறு 240 நபர்களுக்கு ஓட்டுப்போடும் உரிமை மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் 783 தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 43 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். 

 


Post your comment





Related News
தளபதி விஜய் படத்தால் தான் எனக்கு அப்படி ஒரு நிலைமை வந்தது - பிரபல நடிகை ஓபன்டாக்..!
டாக்டர் கலைஞர் கருணாநிதி மரணம் நடிகர் சங்கம் இரங்கல் செய்தி!
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
நடிகர் திலகம் சிவாஜியை பெருமையடைய செய்த அறிவிப்பு- மகிழ்ச்சியில் திரையுலகம்
கீர்த்தி சுரேஷை பாராட்டிய விஜய்
காவிரி மேலாண்மை அமைத்தே ஆக வேண்டும் - ரஜினிகாந்த் கொந்தளிப்பு.!
நடிகர் சங்க அறவழி போராட்டத்தில் தளபதி விஜய் - புகைப்படங்கள் இதோ.!
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டன அறவழி போராட்டம். திரை உலகினருக்கு அழைப்பு!
காவேரி மேலாண்மை மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் - நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்
அதுக்காக மட்டும் தான் விஜய் படத்தில் நடிக்க வைத்தார்கள் - பிரபல நடிகை பரபரப்பு பேட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions