பழைய நடிகர் சங்கம் செய்த அதே தவறை இவர்களும் செய்கிறார்கள்- நில ஆக்கிரமிப்பு புகாரில் நடிகர் சங்கம்

Bookmark and Share

பழைய நடிகர் சங்கம் செய்த அதே தவறை இவர்களும் செய்கிறார்கள்- நில ஆக்கிரமிப்பு புகாரில் நடிகர் சங்கம்

நடிகர் சங்கத்தில் தவறுகள் நிறைய நடக்கிறது என்பன போன்ற பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர் நடிகர் விஷால்.

பின் ஒரு கூட்டணி அமைத்து நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அதன் அடுத்தபடியாக நடிகர் சங்கத்துக்கு என்று ஒரு கட்டடம் கட்டப்படும் என உறுதியளித்து தற்போது அதற்கான பணிகளில் நடிகர் சங்கம் இருக்கிறது.

இந்த கட்டடம் ரூ.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நான்கு மாடிகளுடன் புதிய கட்டிடம் நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் மாநகராட்சிக்கு சொந்தமான சாலையை ஆக்ரமிப்பு செய்ததாக நடிகர் சங்க நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.


Post your comment





Related News
நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியிலிருந்து நடிகர் பொன்வண்ணன் ராஜினாமா
அசோக்கின் மரணம் நமக்கு அபாய எச்சரிக்கை மணி - தென்னிந்திய நடிகர் சங்கம்
பிரம்மாண்ட கலை நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா தல அஜித்? - குஷியில் ரசிகர்கள்.!
சங்கமித்ரா என்னானது? கதாநாயகி யார்? - தகவலை வெளியிட்ட படக்குழு.!
அக்டோபர் 8-ம் தேதி 64-வது பொதுக்குழு கூட்டம்: நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அழைப்பு
சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக கமிட்டான பிரபல நாயகி- தயாரிப்பு குழு வெளியிட்ட தகவல்
பாகுபலி அப்படியிருந்தால், சங்கமித்ரா இப்படி இருக்கும்- ஜெயம் ரவி ஓபன் டாக்
அந்த படத்திற்காக எத்தனை வருடம் வேண்டுமானாலும் கால்ஷிட் தருவேன்- ஜெயம் ரவி
நாசர் தலைமையில் நடிகர் சங்க செயற்குழு கூட்டம்
சங்கமித்ராவில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகியதற்கு விஜய் தான் காரணமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions