உண்மையான கதாநாயகர்கள் அவர்கள் தான், நாங்கள் இல்லை- நடிகர் சங்கம்

Bookmark and Share

உண்மையான கதாநாயகர்கள் அவர்கள் தான், நாங்கள் இல்லை- நடிகர் சங்கம்

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு அனைத்து திரை நட்சத்திரங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதில் நேற்று ஒருநாள் அமைதியான முறையில் நடிகர் சங்கம் சார்பாக உண்ணாவிரதம் இருக்கப்பட்டது.

இந்த உண்ணாவிரதத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா ஆகியோர் கலந்துக்கொண்டனர், மாலை 5 மணியளவில் இந்த உண்ணாவிரதம் முடிந்தது.

இதுக்குறித்து நாசர் கூறுகையில் ‘நடிகர் சங்கத்தில் யாரும் PETA உறுப்பினர்கள் இல்லை, மேலும் உண்மையான ஹீரோக்கள் 3 நாட்கள் வெயிலில் அமர்ந்திருக்கும் இளைஞர்கள் தான்.

நாங்கள் ஹீரோக்கள் இல்லை’ என்று நெகிழ்ச்சியாக கூறினார்.


Post your comment





Related News
அடேங்கப்பா, சங்கமித்ராவை நம்பி பாகுபலியை விட பெரிய திட்டம் தீட்டும் சுந்தர் சி.
சுந்தர் சி இயக்கும் பிரம்மாண்ட படத்தின் பட்ஜெட் இதோ
சங்கமித்ரா படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டது ஏன்- ஏ.ஆர். ரகுமான்
சுந்தர் சி இயக்கும் பிரம்மாண்ட படமான சங்கமித்ரா படத்தின் கதை இதுதான்
நடிகர் சங்க கட்டடம் கட்ட ஏற்பட்ட பிரச்சனை
பொது சாலையை மறித்துள்ளதாக நடிகர் சங்கத்துக்கு எதிராக வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை
முழு அடைப்புக்கு நடிகர் சங்கம் ஆதரவு.. திரையரங்குகள் மூடல்.. பகல் காட்சிகள், படபிடிப்பு ரத்து!
விவசாயிகளுக்கு ஆதரவாக நடக்கும் போராட்டத்துக்கு நடிகர் சங்கம் ஆதரவு
பழைய நடிகர் சங்கம் செய்த அதே தவறை இவர்களும் செய்கிறார்கள்- நில ஆக்கிரமிப்பு புகாரில் நடிகர் சங்கம்
சங்கமித்ரா படத்தில் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions