நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நாளை தீபாவளி பரிசு வழங்கப்படுகிறது

Bookmark and Share

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நாளை தீபாவளி பரிசு வழங்கப்படுகிறது

நடிகர் சங்க உறுப்பினர் களுக்கு கடந்த ஆண்டு துணிகள், இனிப்புகள் தீபாவளி பரிசாக வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தீபாவளி பரிசு வழங்கப்படுகிறது. இது குறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தென்னிந்திய நடிகர் சங்கம் கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் அனைத்து உறுப்பினர்கள் குடும்பங்களுக்கும் தீபாவளி பரிசாக புது துணிமணிகள் மற்றும் இனிப்பு வகைகள் வழங்குகிறது.

வெளியூர் உறுப்பினர் களுக்கு சங்கத்தின் துணை தலைவர் பொன்வண்ணன் தலைமையில் செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீமன், உதயா, ஹேமசந்திரன், எம்.ஏ.பிரகாஷ் ஆகியோர்கள் மேற்பார்வையில் இன்று பரிசுகள் அனுப்பி வைக்கப் பட்டது. சென்னையில் தீபாவளி பரிசுகள் வழங்கும் விழா நாளை (ஞாயிற்றுக் கிழமை) அன்று பகல் 11 மணிக்கு நடக்கிறது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் தலைமையில் தி.நகரிலுள்ள நடிகர் சங்கம் வளாகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவில் மூத்த நடிகர், நடிகைகள், சங்க நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Post your comment





Related News
நடிகர் திலகம் சிவாஜியை பெருமையடைய செய்த அறிவிப்பு- மகிழ்ச்சியில் திரையுலகம்
கீர்த்தி சுரேஷை பாராட்டிய விஜய்
காவிரி மேலாண்மை அமைத்தே ஆக வேண்டும் - ரஜினிகாந்த் கொந்தளிப்பு.!
நடிகர் சங்க அறவழி போராட்டத்தில் தளபதி விஜய் - புகைப்படங்கள் இதோ.!
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டன அறவழி போராட்டம். திரை உலகினருக்கு அழைப்பு!
காவேரி மேலாண்மை மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் - நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
ஸ்ரீதேவி திடீர் மரணம்! தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் !!.
நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் மரணம் - சோகத்தில் திரையுலகம்
கலை நிகழ்ச்சி பற்றி இவ்வளவு பேசற அஜித் காசு கொடுக்கலாமே - பிரபல நடிகர் ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions