கலை நிகழ்ச்சி பற்றி இவ்வளவு பேசற அஜித் காசு கொடுக்கலாமே - பிரபல நடிகர் ஓபன் டாக்.!

Bookmark and Share

கலை நிகழ்ச்சி பற்றி இவ்வளவு பேசற அஜித் காசு கொடுக்கலாமே - பிரபல நடிகர் ஓபன் டாக்.!

இந்த வருடம் ஆரம்பத்தில் மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக கலை நிகழ்ச்சி ஒன்று பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இதில் ரஜினி, கமல் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டன.

இந்த நிகழ்சிக்கு தல அஜித்தை அழைத்த போது நம்முடைய சங்கத்தின் கட்டடத்திற்காக மக்களிடம் இருந்து ஏன் பணம் வாங்க வேண்டும்? நாமே கட்டி கொள்ளலாமே என கூறியிருந்தார்.

இதனைப்பற்றி தற்போது நடிகர் சௌந்தரராஜன் ஒரு பேட்டியில் பேசியுள்ளார், நகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய தங்களது நிறுவனத்தை பிரபலப்படுத்த சிலர் ஸ்பான்சர் செய்தனர். அவ்வளவு தான் மக்களிடம் வாங்கி தான் கட்டடம் கட்ட வேண்டும் என்பது இல்லை.

 இதில் கிடைத்த பணத்தில் சிறிதளவு மலேசியாவில் கஷ்டபட்ட ஏழை மக்களுக்கும் உதவி செய்திருந்தோம், இதை பற்றி இவ்வளவு கூறும் தல அஜித் அவர்கள் நடிகர் சங்க கட்டிடம் கட்ட பணம் தரலாமே என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
நடிகர் திலகம் சிவாஜியை பெருமையடைய செய்த அறிவிப்பு- மகிழ்ச்சியில் திரையுலகம்
கீர்த்தி சுரேஷை பாராட்டிய விஜய்
காவிரி மேலாண்மை அமைத்தே ஆக வேண்டும் - ரஜினிகாந்த் கொந்தளிப்பு.!
நடிகர் சங்க அறவழி போராட்டத்தில் தளபதி விஜய் - புகைப்படங்கள் இதோ.!
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டன அறவழி போராட்டம். திரை உலகினருக்கு அழைப்பு!
காவேரி மேலாண்மை மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் - நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
ஸ்ரீதேவி திடீர் மரணம்! தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் !!.
நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் மரணம் - சோகத்தில் திரையுலகம்
நடிகையை தொடர்ந்து பிரபல நடிகரையும் அசிங்கப்படுத்திய நடிகர் சங்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions