எங்களை யாராலும் தடுக்க முடியாது! கார்த்தி வராதது ஏன், நடிகர் விஷால்

Bookmark and Share

எங்களை யாராலும் தடுக்க முடியாது! கார்த்தி வராதது ஏன், நடிகர் விஷால்

நடிகர் விஷால் பல எதிர்ப்புகளை சந்தித்து வந்தாலும் அதையும் தாண்டி தான் சொன்னதை நிறைவேற்ற வேண்டும் என்ற நிலைபாட்டில் உறுதியாக இருக்கிறார்.

தற்போது அவர் நடிகர் சங்க கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய போது உணர்ச்சிவசத்துடன் பேசினார். தங்களை யாரும் தடுக்க முடியாது. எங்களை எதிர்த்து நிற்பவர்கள் யாராக இருந்தாலும் அதை சமாளிப்போம்.

நானும் நண்பர் கார்த்தியும் இணைந்து ரூ.10 கோடி நன்கொடை வழங்கவுள்ளோம் என அவர் கூறியுள்ளார். கார்த்தி இப்போது ஷூட்டிங்காக ராஜஸ்தானில் பிசியாக இருப்பதால் அவரால் கலந்துகொள்ள முடியவில்லையாம்.


Post your comment





Related News
நடிகர் திலகம் சிவாஜியை பெருமையடைய செய்த அறிவிப்பு- மகிழ்ச்சியில் திரையுலகம்
கீர்த்தி சுரேஷை பாராட்டிய விஜய்
கலை நிகழ்ச்சி பற்றி இவ்வளவு பேசற அஜித் காசு கொடுக்கலாமே - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியிலிருந்து நடிகர் பொன்வண்ணன் ராஜினாமா
நாசர் தலைமையில் நடிகர் சங்க செயற்குழு கூட்டம்
நடிகர் சங்க கட்டடம் கட்ட ஏற்பட்ட பிரச்சனை
பொது சாலையை மறித்துள்ளதாக நடிகர் சங்கத்துக்கு எதிராக வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை
முழு அடைப்புக்கு நடிகர் சங்கம் ஆதரவு.. திரையரங்குகள் மூடல்.. பகல் காட்சிகள், படபிடிப்பு ரத்து!
விவசாயிகளுக்கு ஆதரவாக நடக்கும் போராட்டத்துக்கு நடிகர் சங்கம் ஆதரவு
பழைய நடிகர் சங்கம் செய்த அதே தவறை இவர்களும் செய்கிறார்கள்- நில ஆக்கிரமிப்பு புகாரில் நடிகர் சங்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions