எல்லாரும் வாங்க! விஷால் மகிழ்ச்சியுடன் அழைப்பு

Bookmark and Share

எல்லாரும் வாங்க! விஷால் மகிழ்ச்சியுடன் அழைப்பு

விஷால் தன் படங்களில் நிலைகுறித்து இப்பொதெல்லால் பெரிதும் கண்டுகொள்வதில்லை என்றே தெரிகிறது. நடிகர் சங்கம் என பிசியாக இருந்தவர் இப்போது தயாரிப்பாளர் சங்க தேர்திலில் பிசியாக இருக்கிறார்.

நடிகர் சங்க தேர்தலி போது அவர் நடிகர் சங்கத்திற்காக தனி கட்டடம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார். தற்போது அதன் அடிக்கல் நாட்டு விழா நாளை மார்ச் 31 காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில் கலந்துகொள்ள திரைத்துறையினர் மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இதில் ரஜினி, கமல் ஆகியோர் அடிக்கல் நாட்டவிருக்கிறார்கள்.


Post your comment





Related News
நடிகர் திலகம் சிவாஜியை பெருமையடைய செய்த அறிவிப்பு- மகிழ்ச்சியில் திரையுலகம்
கீர்த்தி சுரேஷை பாராட்டிய விஜய்
கலை நிகழ்ச்சி பற்றி இவ்வளவு பேசற அஜித் காசு கொடுக்கலாமே - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியிலிருந்து நடிகர் பொன்வண்ணன் ராஜினாமா
நாசர் தலைமையில் நடிகர் சங்க செயற்குழு கூட்டம்
நடிகர் சங்க கட்டடம் கட்ட ஏற்பட்ட பிரச்சனை
பொது சாலையை மறித்துள்ளதாக நடிகர் சங்கத்துக்கு எதிராக வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை
முழு அடைப்புக்கு நடிகர் சங்கம் ஆதரவு.. திரையரங்குகள் மூடல்.. பகல் காட்சிகள், படபிடிப்பு ரத்து!
விவசாயிகளுக்கு ஆதரவாக நடக்கும் போராட்டத்துக்கு நடிகர் சங்கம் ஆதரவு
பழைய நடிகர் சங்கம் செய்த அதே தவறை இவர்களும் செய்கிறார்கள்- நில ஆக்கிரமிப்பு புகாரில் நடிகர் சங்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions