நடிகர் திலகம் சிவாஜியை பெருமையடைய செய்த அறிவிப்பு- மகிழ்ச்சியில் திரையுலகம்

Bookmark and Share

நடிகர் திலகம் சிவாஜியை பெருமையடைய செய்த அறிவிப்பு- மகிழ்ச்சியில் திரையுலகம்

இனி ஒருவராலும் இப்படி நடிக்க முடியாது என சொல்ல வைத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பல படங்களில் கடவுளையும் சுதந்திர போராட்ட வீரர்களையும் தனது நடிப்பால் கண்முன் நிறுத்தியுள்ளார். இத்தகைய புகழ்பெற்ற நடிகர் சிவாஜி கணேசன் 2001ல் தனது 73 ஆம் வயதில் இயற்கை எய்தினார்.

அவர் விட்டு சென்ற இடத்தை நிரப்ப அனைவரும் முயற்சித்து வரும் நிலையில் கடந்த ஆண்டு அக்.,1ம் தேதி அவரது பிறந்த நாளில் தமிழகம் சார்பில் அவருக்கு மணிமண்டபம் திறந்து வைக்கப்பட்டது. இது அனைத்து திரையுலகினரையும் கௌரவிக்கும் விதமாக அமைந்தது.

இந்நிலையில் இனி அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் ஒரு அறிவிப்பை சட்டசபையில் இன்று(ஜுன் 29) அறிவித்தார். இது சிவாஜி அவர்களுக்கு மேலும் பெருமையை சேர்த்துள்ளது.


Post your comment





Related News
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக இத்தனை துன்பங்களுக்கு இடையே அஜித் வந்துள்ளாரா? பிரம்மிக்க வைத்த தல
நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
கீர்த்தி சுரேஷை பாராட்டிய விஜய்
பிரபல நடிகரின் வீட்டில் விஜய்62 ஷூட்டிங்
கலை நிகழ்ச்சி பற்றி இவ்வளவு பேசற அஜித் காசு கொடுக்கலாமே - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியிலிருந்து நடிகர் பொன்வண்ணன் ராஜினாமா
நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions