பால்யகாலம் முதல் கமல்ஹாசனுக்கு வழிகாட்டியாக இருந்தவர் சந்திரஹாசன்- நடிகர் சங்கம்

Bookmark and Share

பால்யகாலம் முதல் கமல்ஹாசனுக்கு வழிகாட்டியாக இருந்தவர் சந்திரஹாசன்- நடிகர் சங்கம்

நடிகர் கமல்ஹாசன் அவர்களின் இரண்டாவது அண்ணன் சந்திரஹாசன் அவர்கள் நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

பலரும் தங்களது இரங்கலை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து நடிகர் சங்கம் ஒரு கடிதம் வெளியிட்டுள்ளனர். இதோ,

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions