நடிகர் சங்க அறவழி போராட்டத்தில் தளபதி விஜய் - புகைப்படங்கள் இதோ.!

Bookmark and Share

நடிகர் சங்க அறவழி போராட்டத்தில் தளபதி விஜய் - புகைப்படங்கள் இதோ.!

தமிழகம் முழுவதும் ஸ்டெர்லைட் ஆலை மூடக்கோரியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

தென்னிந்திய நடிகர் சங்கமும் இதனை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நாசர், விஜய், விஷால், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர்.

தளபதி விஜயின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன, தளபதி ரசிகர்களும் இந்த புகைப்படங்களை வைரலாகி ட்ரெண்டாக்கி வருகின்றனர்.


Post your comment





Related News
சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்!
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்
சரஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் - காமெடி நடிகர் கருணாகரன் புகார்
சர்கார் டீசர் சாதனை படைக்க ரசிகர்கள் போடும் திட்டம்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா
நிஜத்தில் முதல்வரானால் நடிக்க மாட்டேன் - சர்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்
வருமான வரித்துறை சோதனை - விஜய்சேதுபதி விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions