நந்தினியின் கணவர் கைப்பட எழுதிய கடிதம்- என் கொலைக்கு இவர் தான் காரணம்?

Bookmark and Share

நந்தினியின் கணவர் கைப்பட எழுதிய கடிதம்- என் கொலைக்கு இவர் தான் காரணம்?

நந்தினியின் கணவர் கார்த்திகேயன் இன்று விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டார். இதை தொடர்ந்து நந்தினி மிகவும் சோகத்தில் ஒரு சில கருத்துக்களை வெளியிட்டார்.

அதுக்குறித்து நம் தளத்திலேயே தெரிவித்து இருந்தோம், தற்போது கார்த்திகேயன் கைப்பட எழுதிய கடிதன் ஒன்று போலிஸார் கையில் கிடைத்துள்ளது.

இதில் ’தனது தற்கொலைக்கு நந்தினியின் தந்தைதான் காரணம் என்றும், அக்கா, அம்மாவை நன்றாக பார்த்துக்கொள்’ என்று அதில் எழுதியுள்ளார்.

இதை தொடர்ந்து போலிஸார் இந்த தற்கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுமட்டுமின்றி கார்த்திக் அவரது மனைவி நந்தினி விவாகரத்துகோரி தொல்லை கொடுத்ததே தற்கொலைக்கு காரணம் என, கார்த்திக்கின் சகோதரி ரம்யா தெரிவித்தார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions