நாக சைதன்யா - சந்து மோந்தேடி இணையும் புது படம்

Bookmark and Share

நாக சைதன்யா - சந்து மோந்தேடி இணையும் புது படம்

பிரபலமான இளம் ஹீரோவான நாக சைதன்யாவும், இயக்குனர் சந்து மோந்தேடியும் புதிய படத்தில் இணைகின்றனர்.  சந்து மோந்தேடியின் முதல் படமான கார்த்திகேயா மிகப்பெரிய வெற்றி பெற்றது நினைவிருக்கலாம். அவர் முதல் படத்திலேயே சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் எடுக்கும் அளவிற்கு ரிஸ்க் எடுத்தவர். அவர் சமீபத்தில் நாக சைதன்யாவை சந்தித்து கதை சொல்லி உள்ளார்.

அந்த கதை நாக சைதன்யாவிற்கு மிகவும் பிடித்து போக உடனடியாக அந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அவர் தற்போது டோக்சே என்ற படத்தில் நடித்து வருகிறார். அவர் அந்த படத்தை முடித்து விட்டு இந்த புதிய படத்தில் நடிப்பார். விரைவில் இந்த படத்தின் அனைத்து விவரங்களும் வெளி வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Post your comment





Related News
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ
ரொமான்ஸ் கதையில் முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா - யாரு தெரியுமா?
விலைக்கு வாங்கப்பட்ட ஆர்.கே.நகர், மக்களும் உடந்தை - கொந்தளிக்கும் கமல்ஹாசன்.!
கவர்ச்சி உடையில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.!
எந்த வேட்பாளரையும் நான் ஆதரிக்கவில்லை: விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions