பிரேமம் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யா?

Bookmark and Share

பிரேமம் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யா?

தமிழில் வெளிவந்த நேரம் படத்தில் நாயகனாக நடித்த நிவின் பாலி மலையாளத்தில் முன்னணி நடிகராக வளர்ந்து வருகின்றார். அண்மையில் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த மலையாள திரைப்படமான  பிரேமம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வசூலை வாரிக் குவித்து வருகின்றது.  இப்படத்தை தமிழில் நேரம் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்ரன் இயக்கியிருந்தார்.

இப்படத்தை தெலுங்கு நடிகர் ராம் டோலிவுட்டில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளிவந்தது. ஆனால் இத்தகவலை நடிகர் ராம் மறுத்துவிட்டார்.

தற்போது நடிகர் நாக சைதன்யா பிரேமம் படத்தின் தெலுங்கு  ரீமேக்கில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஸ்ரவந்தி ரவி கிஷோர் பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ளார்.

சிறு வயது முதல் கல்யாணம் வரை நாயகனுக்கு ஏற்படும் காதல் வாழ்க்கையை சித்தரிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட பிரமம் படத்தை தமிழில் ரீமேக் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. பிரமம் படத்தின் தமிழில் ரீமேக்கில் நடிகர் தனுஷின் பெயர் அடிபடுகின்றது.


Post your comment





Related News
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ
ரொமான்ஸ் கதையில் முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா - யாரு தெரியுமா?
விலைக்கு வாங்கப்பட்ட ஆர்.கே.நகர், மக்களும் உடந்தை - கொந்தளிக்கும் கமல்ஹாசன்.!
கவர்ச்சி உடையில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.!
எந்த வேட்பாளரையும் நான் ஆதரிக்கவில்லை: விஷால்
அடுத்தகட்ட அரசியல் நகர்வை விரைவில் அறிவிப்பேன்: விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions