இரட்டை வேடத்தில் நடிக்கும் நாக சைதன்யா

Bookmark and Share

இரட்டை வேடத்தில் நடிக்கும் நாக சைதன்யா

தெலுங்கு திரையின் வளர்ந்து வரும் நடிகர் நாக சைதன்யா குற்ற பின்னணியில் உருவாகும் நகைச்சுவை திரைப்படமான தோசெய் படத்தில் நடித்து வருகின்றார்.  சுவாமி ரா ரா புகழ் இயக்குநர் சுதீர் வர்மா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நாக சைதன்யா முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகின்றது.

இப்படத்தில் அவருக்கு ஜோடியக நடிகை கிரித்தி சனோன் நடித்து வருகின்றார். இசையமைப்பாளர் சன்னி எம்.ஆரின் இசையமைப்பில்  உருவாகி வரும் தோசெய் படத்தின் இசை வெளியீடு நேற்று ஐதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

இதில் தெலுங்கு திரையின் முன்னணி நடிகர்களான நாகார்ஜுனா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்படம் இம்மாதம் 24 ஆம் தேதி திரைக்கு வருகின்றது.


Post your comment





Related News
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ
ரொமான்ஸ் கதையில் முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா - யாரு தெரியுமா?
விலைக்கு வாங்கப்பட்ட ஆர்.கே.நகர், மக்களும் உடந்தை - கொந்தளிக்கும் கமல்ஹாசன்.!
கவர்ச்சி உடையில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.!
எந்த வேட்பாளரையும் நான் ஆதரிக்கவில்லை: விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions