பிரேமம் படத் தெலுங்கு ரீமேக்கில் நாகசைதன்யா

Bookmark and Share

பிரேமம் படத் தெலுங்கு ரீமேக்கில் நாகசைதன்யா

கடந்த இரண்டு வருடங்களாகவே மலையாளத்தில் ஒரு படம் ஹிட்டடித்தால் அதை உடனே தமிழுக்கு கொண்டுவந்து ரீமேக் செய்யும் போக்கு அதிகமாகயுள்ளது. தெலுங்கில் இந்தளவிற்கு ரீமேக்காகவது என்பதில்லை.

நான்கு வருடங்களுக்கு முன்பு மலையாள பாடிகார்ட் படத்தை தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்க ரீமேக் செய்தார்கள்.அதன்பின் இப்போதுதான் மலையாள த்ரிஷ்யம் அதே வெங்கடேஷ் நடிப்பில் ரீமேக்கானது. அவ்வகையில் மலையாளத்தின் சமீபத்திய பிளாக் பஸ்டரான பிரேமம் படமும் தெலுங்கில் ரீமேக்காக இருக்கிறது.

மலையாளத்தில் ரிலீசானபோதே இப்படத்தைப்பார்த்துவிட்டு தமிழில் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கோலிவுட்டில் பேசப்பட்டதைப்போல, டோலிவுட்டில் நாக சைதன்யா தான் பொருத்தமாக இருப்பார் என பரவலாக  பேசப்பட்டது.

அனைவரின் விருப்பத்திற்கேற்ப இப்போது தெலுங்கு ரீமேக்கில் நிவின்பாலி கதாபாத்திரத்தில் நாகசைதன்யா நடிக்க இருக்கிறார். கார்த்திகேயா படத்தின் இயக்குநர் சந்து மொண்டேத்தி தான் இந்தப்படத்தை இயக்கயிருப்பவர். 


Post your comment





Related News
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ
ரொமான்ஸ் கதையில் முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா - யாரு தெரியுமா?
விலைக்கு வாங்கப்பட்ட ஆர்.கே.நகர், மக்களும் உடந்தை - கொந்தளிக்கும் கமல்ஹாசன்.!
கவர்ச்சி உடையில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.!
எந்த வேட்பாளரையும் நான் ஆதரிக்கவில்லை: விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions