தெலுங்கு பிரேமம் படைத்த கவனிக்கத்தக்க சாதனை!

Bookmark and Share

தெலுங்கு பிரேமம் படைத்த கவனிக்கத்தக்க சாதனை!

நிவின் பாலி, சாய் பல்லவி நடிப்பில் கடந்த வருடம் வெளியான பிரேமம் திரைப்படம் தென்னிந்தியாவில் மிகப்பெரிய வெற்றியைத் தழுவியது. மலையாள வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கில் இப்படத்தின் ரீமேக் அண்மையில்வெளியானது.

சண்டு மொண்டேட்டி இயக்கத்தில் நாக சைதன்யா ஹீரோவாக நடித்துள்ளார். ஸ்ருதி ஹாசனை தவிர மற்ற இரு கதாநாயகிகளும் மலையாள பிரேமம் படத்தில் நடித்தவர்களே. மலையாள படத்துக்கு இணையாக இல்லையென்றாலும் தெலுங்கிலும் இப்படம் வெற்றிபெற்றது. மேலும் நேற்று இப்படம் திரையரங்குகளில் தனது வெற்றிகரமான 25-வது நாளை கொண்டாடியது.


Post your comment





Related News
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ
ரொமான்ஸ் கதையில் முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா - யாரு தெரியுமா?
விலைக்கு வாங்கப்பட்ட ஆர்.கே.நகர், மக்களும் உடந்தை - கொந்தளிக்கும் கமல்ஹாசன்.!
கவர்ச்சி உடையில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.!
எந்த வேட்பாளரையும் நான் ஆதரிக்கவில்லை: விஷால்
அடுத்தகட்ட அரசியல் நகர்வை விரைவில் அறிவிப்பேன்: விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions