ஏப்ரல் 24-ல் திரைக்கு வரும் நாக சைதன்யாவின் தோசெய்

Bookmark and Share

ஏப்ரல் 24-ல் திரைக்கு வரும் நாக சைதன்யாவின் தோசெய்

தெலுங்கு திரையில் வளர்ந்து வரும் நடிகர் நாக சைதன்யா தற்போது தோசெய் என்ற படத்தில் நடித்து வருகின்றார். அண்மையில் தணிகைக்குச் சென்ற இப்படம் யு சான்றிதழ் பெற்றுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அதோடு இப்படம் வெளியிடும் தேதியையும் படக்குழுவினர் உறுதி  செய்துள்ளனர். இப்படம் அடுத்த வாரம் வெள்ளிகிழமை, அதாவது ஏப்ரல் 24 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்ற பின்னணியில் உருவாகும் நகைச்சுவை திரைப்படமான தோசெய் படத்தில் நாயகியாக நடிகை கிரித்தி சனோன் நடித்துள்ளார். இசையமைப்பாளர் சன்னி எம்.ஆர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சுவாமி ரா ரா புகழ் இயக்குநர் சுதீர் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நாக சைதன்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் என்பது அறிந்ததே...!


Post your comment





Related News
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ
ரொமான்ஸ் கதையில் முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா - யாரு தெரியுமா?
விலைக்கு வாங்கப்பட்ட ஆர்.கே.நகர், மக்களும் உடந்தை - கொந்தளிக்கும் கமல்ஹாசன்.!
கவர்ச்சி உடையில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.!
எந்த வேட்பாளரையும் நான் ஆதரிக்கவில்லை: விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions