நாக சைதன்யாவின் குடும்பம்தான் என் குடும்பம் – உருகும் சமந்தா!

Bookmark and Share

நாக சைதன்யாவின் குடும்பம்தான் என் குடும்பம் – உருகும் சமந்தா!

நடிகை சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து வருவதை ஒருவழியாக ஒப்புக்கொண்டுள்ளார். முதலில் இந்த காதலுக்கு எதிராக இருந்த நாகர்ஜுனா, பின்னர் இவர்கள் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டார்.

இதைதொடர்ந்து இவர்களது திருமணம் விரைவில் இந்து மற்றும் கிருஸ்துவ முறைப்படி சென்னை மற்றும் ஹைதராபாத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அண்மையில் நாக சைதன்யா, அகில் மற்றும் அவருடைய வருங்கால மனைவியுடன் தான் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட சமந்தா, “இது என் குடும்பம்” என கமென்ட் செய்துள்ளார்.


Post your comment





Related News
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ
ரொமான்ஸ் கதையில் முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா - யாரு தெரியுமா?
விலைக்கு வாங்கப்பட்ட ஆர்.கே.நகர், மக்களும் உடந்தை - கொந்தளிக்கும் கமல்ஹாசன்.!
கவர்ச்சி உடையில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.!
எந்த வேட்பாளரையும் நான் ஆதரிக்கவில்லை: விஷால்
அடுத்தகட்ட அரசியல் நகர்வை விரைவில் அறிவிப்பேன்: விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions