பிரபல நடிகரின் படத்தை புகழ்ந்து தள்ளிய காதல் ஜோடி சமந்தா, நாக சைத்தன்யா

Bookmark and Share

பிரபல நடிகரின் படத்தை புகழ்ந்து தள்ளிய காதல் ஜோடி சமந்தா, நாக சைத்தன்யா

தமிழ், தெலுங்கு சினிமாவின் இப்போதைய டாப் ஜோடி நாக சைத்தன்யா, சமந்தா. அண்மையில் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றது, திருமணம் இவ்வருடம் நடக்க இருக்கிறது.

இந்நிலையில் இவர்கள் ராணா டக்குபதி நடிப்பில் வெளியாக இருக்கும் Ghazi திரைப்படத்தை பற்றி புகழ்ந்து பேசியுள்ளனர்.

இப்படம் 17ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் பிரீமியர் காட்சிகள் பார்த்தவர்கள் படத்தை பாராட்டி தள்ளியுள்ளனர். இதோ சமந்தா, நாக சைத்தன்யா போட்ட டுவிட்.

 


Post your comment





Related News
சமந்தா திருமணம் வெளிநாட்டில் அல்ல: காரணம் அந்த பயமா?
சாருஹாசன், ஜனகராஜ் இணையும் தாதா 87
RK நகரில் தான் ஆதரவு யாருக்கு? மறைமுகமாக தெரிவித்து செல்வராகவன்- புகைப்படம் உள்ளே
இதென்ன சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்கு வந்த சோதனை?
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் யாருக்கும் ஆதரவு இல்லை
நாக சைத்தன்யா, சமந்தா ஜோடி சேர வாய்ப்பில்லையா?
மாநகரம் படத்திற்கு சூர்யாவின் சர்டிஃபிக்கேட் ! சொன்னது என்ன
மாநகரம் படத்தை பாராட்டிய இயக்குனர் சுசீந்திரன்
அடப்பாவமே, இந்த காரணத்தால் தான் திருமணம் நின்றது என்றாரா சமந்தா மாமனார்?
நகல் படத்தில் நடிக்க சம்மதித்தது இந்த ஒரு காரணத்தால் தான்- மிருணாளினி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions