நாக சைத்தன்யா, சமந்தா ஜோடி சேர வாய்ப்பில்லையா?

Bookmark and Share

நாக சைத்தன்யா, சமந்தா ஜோடி சேர வாய்ப்பில்லையா?

தெலுங்கு சினிமாவின் கியூட் காதல் ஜோடிகள் என்றால் தற்போது நாக சைத்தன்யா, சமந்தா தான். நிச்சயதார்த்தம் முடிந்ததையடுத்து அவர்கள் விரைவில் திருமணம் செய்ய இருக்கின்றனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் திரிவிக்ரம் இயக்கும் புதுப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் தற்போது வந்த தகவல்படி திரிவிக்ரம் ஜுனியர் என். டி.ஆர், மகேஷ்பாபு, பவன் கல்யாண் என அவர்களது படங்களில் தான் அடுத்தடுத்து கவனம் செலுத்த இருக்கிறாராம்.

எனவே தற்போது நாக சைத்தன்யா, சமந்தா படம் பற்றி வரும் தகவல்கள் அனைத்தும் வதந்தியே என இயக்குனர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.


Post your comment





Related News
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ
ரொமான்ஸ் கதையில் முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா - யாரு தெரியுமா?
விலைக்கு வாங்கப்பட்ட ஆர்.கே.நகர், மக்களும் உடந்தை - கொந்தளிக்கும் கமல்ஹாசன்.!
கவர்ச்சி உடையில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.!
எந்த வேட்பாளரையும் நான் ஆதரிக்கவில்லை: விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions