சமந்தாவின் திருமண தேதி உறுதியானது - தேதி இதோ

Bookmark and Share

சமந்தாவின் திருமண தேதி உறுதியானது - தேதி இதோ

நடிகை சமந்தா தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படு பிஸியான நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் காதல் வயப்பட்டு பிறகு ஜனவரி 29 ம் தேதி பிரம்மாண்டமான முறையில் நிச்சயதார்த்தத்தில் முடிந்தது.

ஆனால் அச்சமயத்தில் திருமண தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு பேருக்குமே சில படங்கள் கையில் இருந்ததால் உடனே அறிவிக்க முடியவில்லையாம்.

தற்போது இவர்களின் திருமணம் அக்டோபர் மாதம் 6 ம் தேதி நடைபெறும் என்று நாக அர்ஜூனா தரப்பில் அறிவித்துள்ளனர்.திருமணத்துக்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டதாக தெலுங்கு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன


Post your comment





Related News
ரொமான்ஸ் கதையில் முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா - யாரு தெரியுமா?
விலைக்கு வாங்கப்பட்ட ஆர்.கே.நகர், மக்களும் உடந்தை - கொந்தளிக்கும் கமல்ஹாசன்.!
கவர்ச்சி உடையில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.!
எந்த வேட்பாளரையும் நான் ஆதரிக்கவில்லை: விஷால்
அடுத்தகட்ட அரசியல் நகர்வை விரைவில் அறிவிப்பேன்: விஷால்
ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்
போன வருடம் அம்மா இறந்து போனாங்க.. இந்த வருடம்.. விஷால் சோகம்
போராட்டத்திற்கு பிறகு விஷாலின் மனு ஏற்பு - வேட்புமனு பரிசீலனையில் திடீர் திருப்பம்.!
நாகார்ஜுனா ஸ்டுடியோவில் தீ விபத்து
சமந்தா - நாகசைதன்யா வரவேற்பு நிகழ்ச்சி: நேரில் வாழ்த்திய சினிமா பிரபலங்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions