நாக சைதன்யாவுக்கு வித்தியாசமான பிறந்தநாள் பரிசு வழங்கி ஆச்சரியப்படுத்திய சமந்தா!

Bookmark and Share

நாக சைதன்யாவுக்கு வித்தியாசமான பிறந்தநாள் பரிசு வழங்கி ஆச்சரியப்படுத்திய சமந்தா!

நடிகை சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து வருகிறார். முதலில் இந்த காதலுக்கு எதிராக இருந்த நாகர்ஜுனா, பின்னர் இவர்கள் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டார்.

இதைதொடர்ந்து இவர்களது திருமணம் அடுத்த ஆண்டு இந்து மற்றும் கிருஸ்துவ முறைப்படி சென்னை மற்றும் ஹைதராபாத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று நடிகர் நாக சைதன்யா தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

அவருக்கு வித்தியாசமாக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த சமந்தா, அவருடன் படங்களில் தான் நெருங்கி இருப்பதுபோன்ற காட்சிகளை ஒன்றுசேர்த்து ஒரே வீடியோவாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
இதென்ன சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்கு வந்த சோதனை?
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் யாருக்கும் ஆதரவு இல்லை
நாக சைத்தன்யா, சமந்தா ஜோடி சேர வாய்ப்பில்லையா?
மாநகரம் படத்திற்கு சூர்யாவின் சர்டிஃபிக்கேட் ! சொன்னது என்ன
மாநகரம் படத்தை பாராட்டிய இயக்குனர் சுசீந்திரன்
அடப்பாவமே, இந்த காரணத்தால் தான் திருமணம் நின்றது என்றாரா சமந்தா மாமனார்?
பிரபல நடிகரின் படத்தை புகழ்ந்து தள்ளிய காதல் ஜோடி சமந்தா, நாக சைத்தன்யா
நகல் படத்தில் நடிக்க சம்மதித்தது இந்த ஒரு காரணத்தால் தான்- மிருணாளினி
தங்கள் காதலை ஒருவரிடம் மட்டும் மறைத்த சமந்தா, நாக சைத்தன்யா
சமந்தாவின் நிச்சய பட்டுப்புடவையில் இவ்வளவு விசயமா? சர்ப்ரைசிங்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions