சமந்தா நாக சைதன்யாவும் இப்போது அங்கு தான் ஹனிமூன் கொண்டாடுகிறார்களா? கசிந்த தகவல்

Bookmark and Share

சமந்தா நாக சைதன்யாவும் இப்போது அங்கு தான் ஹனிமூன் கொண்டாடுகிறார்களா? கசிந்த தகவல்

நடிகை சமந்தா நாக சைதன்யா திருமணம் தான் ஹைதராபாத் ஹாட் டாப்பிக். கடந்த 6,7 ம் தேதிகளில் இந்து, கிறிஸ்தவ முறைப்படி நடந்து முடிந்தது. இதற்கு முன்பே இவர்கள் இருவரும் ஹனிமூனுக்காக அமெரிக்கா செல்ல பிளான் செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது.

திருமணம் முடிந்து ஒரு வாரத்திலேயே சமந்தா மகாநதி படத்தின் ஷூட்டிங்கில் இணைந்தார். இது பலருக்கும் சர்ப்பிரைஸாக இருந்தது. அதே நேரத்தில் தெலுங்கில் தன் மாமனார் நாகார்ஜுனாவுடன் நடித்த படமும் வெளியானது.

சமந்தா, நாக சைதன்யா இருவரும் தற்போது இங்கிலாந்தில் ஹனிமூன் கொண்டாடுகிறார்கள். மேலும் இவர்கள் அயர்லாந்து, ஸ்காட்லாந்து போன்ற நாடுகளுக்கு சென்றுவிட்டு இந்தியா திரும்பவுள்ளார்களாம்.


Post your comment





Related News
நாகார்ஜுனா ஸ்டுடியோவில் தீ விபத்து
சமந்தா - நாகசைதன்யா வரவேற்பு நிகழ்ச்சி: நேரில் வாழ்த்திய சினிமா பிரபலங்கள்
நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டு விடுவாங்களா? யாரை சொல்கிறார் வெங்கட் பிரபு
கணவருக்காக திடீரென தனது முடிவை மாற்றி கொண்ட சமந்தா.!
கணவர் சைதன்யாவுக்காக முடிவை மாற்றிய சமந்தா!
சமந்தா-நாக சைதன்யா திருமண தேதி வெளியானது
சமந்தா என்னை விட அவருக்கு தான் நெருக்கம்- நாகசைதன்யாவே சொல்கிறார்
மங்காத்தா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம்
என்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா
மகாபாரதக் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாகர்ஜுனாவுக்கு அழைப்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions