மீண்டும் நாக சைதன்யாவுடன் இணையும் தமன்னா

Bookmark and Share

மீண்டும் நாக சைதன்யாவுடன் இணையும் தமன்னா

தமன்னா தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகின்றார். இப்படத்தை பிவிபி நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகின்றது. மேலும் இப்படத்தில் நடிகர் நாகார்ஜுனாவும் கார்த்திக்கு இணையான கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார்.

தற்போது நடிகை தமன்னா, நாகார்ஜுனாவின் மகனும் தெலுங்கு திரையில் வளர்ந்து வரும் நடிகருமான நாக சைதன்யாவுடன் புதிய  படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கார்த்திகேயா எனும் வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் சந்து மொண்டேடி இயக்கும் அடுத்த படத்தில் தமன்னா - நாக சைதன்யா ஜோடி இணையவுள்ளது.

அண்மையில் திரைக்கு வந்த S/O சத்யமூர்த்தி எனும் படத்தில் லாபம் கண்ட தயாரிப்பாளர் ராதா கிருஷ்ணா  இப்படத்தை தயாரிக்க ஒத்துக் கொண்டுள்ளார். தமன்னா - நாக சைதன்யா ஜோடி  ஏற்கனவே 100% ஆப் லவ் என்ற படத்தில் இணைத்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 


Post your comment





Related News
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ
ரொமான்ஸ் கதையில் முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா - யாரு தெரியுமா?
விலைக்கு வாங்கப்பட்ட ஆர்.கே.நகர், மக்களும் உடந்தை - கொந்தளிக்கும் கமல்ஹாசன்.!
கவர்ச்சி உடையில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.!
எந்த வேட்பாளரையும் நான் ஆதரிக்கவில்லை: விஷால்
அடுத்தகட்ட அரசியல் நகர்வை விரைவில் அறிவிப்பேன்: விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions