அடுத்த மாஸ் ஹீரோ ரெடி

Bookmark and Share

அடுத்த மாஸ் ஹீரோ ரெடி

பிரபல இளம் ஹீரோவான நாக சௌரியா நடித்து இருக்கும் புதிய படமான ஜெடூகடுவின் ட்ரைலர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்திற்கு பிறகு ஹீரோ நாக சௌரியா மாஸ் ஹீரோ என்று பெயர் எடுப்பார் என்று கூறப்படுகின்றது.

குறிப்பாக ட்ரைலரில் அவர் பேசி இருக்கும் பஞ்ச் வசனம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தில் டி.வி புகழ் நடிகையான சொனாரிகா பாதோரியா கதாநாயகியாக நடித்து உள்ளார்.

புகழ் பெற்ற ஹர ஹர மகாதேவா என்ற டி.வி. தொடரில் அவர் பார்வதி அம்மனாக சிறப்பாக நடித்து இருப்பதை அனைவரும் அறிவர்.  அவருடைய சிறப்பான நடிப்பே இந்த படத்திற்கான அறிமுக வாய்ப்பை பெற்றுத்தந்துள்ளது என்று கூறப்படுகின்றது.  

சின்தகயலா ரவி என்ற வெற்றி படத்தை எடுத்த யோகேஷ் தான் இந்த படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் வி வி என் பிரசாத் தயாரித்துள்ளார். பிரபல இசை அமைப்பாளர் சாகர் மகத்தி இசை அமைத்துள்ளார்.


Post your comment





Related News
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ
ரொமான்ஸ் கதையில் முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா - யாரு தெரியுமா?
விலைக்கு வாங்கப்பட்ட ஆர்.கே.நகர், மக்களும் உடந்தை - கொந்தளிக்கும் கமல்ஹாசன்.!
கவர்ச்சி உடையில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.!
எந்த வேட்பாளரையும் நான் ஆதரிக்கவில்லை: விஷால்
அடுத்தகட்ட அரசியல் நகர்வை விரைவில் அறிவிப்பேன்: விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions