நாக சௌர்யாவின் ஜாதுகாடு ஜூன் 5ம் தேதி ரிலீஸ்

Bookmark and Share

நாக சௌர்யாவின் ஜாதுகாடு ஜூன் 5ம் தேதி ரிலீஸ்

பிரபல ஹீரோவான நாக சௌர்யா மிகவும் எதிர்பார்த்து நடித்து இருக்கும் ஜாதுகாடு படம் வரும் ஜூன் 5ம் தேதி ரிலீசாக உள்ளது. விக்டரி வெங்கடேஷ் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்ற சிந்தகாயல ரவி என்ற படத்தை இயக்கிய யோகேஷ் தற்போது நாக சௌர்யா ஹீரோவாக நடிக்கும் ஆக்ஷன் மாஸ் என்ட்டர்டைனர்  ஜாதுகாடு என்ற படத்தை இயக்கி வருகிறார்.

நாக சௌர்யாவிற்கு ஜோடியாக சொனாரிகா நடிக்கிறார். சத்யா எண்டர்டைன்மெண்ட் என்ற பட நிறுவனம் சார்பில் வி.வி.என். பிரசாத் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இதுவரை மென்மையான கேரக்டர்களில் நடித்த நாக சௌர்யாவை, ஜாதுகாடு படத்தில் மாஸ் அப்பீலோடு ரொம்ப என்ர்ஜிடிக்காக காணலாம். பிரபல இசையமைப்பாளர் மணி ஷர்மாவின் மகன் சாகர் மகதி இசையமைக்கிறார்.  

சாய் ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். மற்றும் இப்படத்தில் கோடா ஸ்ரீனிவாச ராவ், அஜய், தாகுபோது ரமேஷ், பிரபாஸ் ஸ்ரீனு, ராக்கெட் ராகவா, அதுர்ஸ் ரகு, சத்யா, பிஷ் வெங்கட் ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.


Post your comment





Related News
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ
ரொமான்ஸ் கதையில் முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா - யாரு தெரியுமா?
விலைக்கு வாங்கப்பட்ட ஆர்.கே.நகர், மக்களும் உடந்தை - கொந்தளிக்கும் கமல்ஹாசன்.!
கவர்ச்சி உடையில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.!
எந்த வேட்பாளரையும் நான் ஆதரிக்கவில்லை: விஷால்
அடுத்தகட்ட அரசியல் நகர்வை விரைவில் அறிவிப்பேன்: விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions