நாக சௌரியாவின் அப்பாவாக பிரபல இயக்குனர்

Bookmark and Share

நாக சௌரியாவின் அப்பாவாக பிரபல இயக்குனர்

பிரபல ஹீரோவான நாக சௌரியா நடிக்கும் புது படத்தில் அவருக்கு அப்பாவாக பிரபல இயக்குனரான ராஜ் மடிராஜு நடிக்கிறார். அவர் ருஷி மற்றும் ரிலீசாக இருக்கும் ஆந்திரா போரி போன்ற படங்களை இயக்கியவர் என்பது நினைவிருக்கலாம்.

இந்த படத்தில் நாக சௌரியாவுக்கு ஜோடியாக எவடே சுப்ரமண்யம் பட புகழ் மாளவிகா நாயர் நடிக்கிறார். மற்றொரு நாயகியாக பிரபல நடிகையான பெயரலே மானேவும் நடிக்க இருக்கிறாராம். இந்த படத்தை மிகப்பெரிய ஹிட் படமாக கொடுப்பதற்காக ஹீரோ நாக சௌரியாவை விட இயக்குனர் நந்தினி ரெட்டி ரொம்பவே மெனக்கெட்டு வருகிறாராம்.

இந்த படத்திற்கு பிரபல இசை அமைப்பாளரான கல்யாணி கொடுரி இசை அமைத்துள்ளார். ஸ்ரீ ரஞ்சித் மூவீஸ் சார்பாக கே எல் தாமோதர் பிரசாத் தயாரிக்கிறார். நாக சௌரியா தனது ஜாதுகாடு படத்தின் ரிலீசுக்காக காத்து இருக்கிறார். 

 


Post your comment





Related News
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ
ரொமான்ஸ் கதையில் முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா - யாரு தெரியுமா?
விலைக்கு வாங்கப்பட்ட ஆர்.கே.நகர், மக்களும் உடந்தை - கொந்தளிக்கும் கமல்ஹாசன்.!
கவர்ச்சி உடையில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.!
எந்த வேட்பாளரையும் நான் ஆதரிக்கவில்லை: விஷால்
அடுத்தகட்ட அரசியல் நகர்வை விரைவில் அறிவிப்பேன்: விஷால்
ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions