ஸ்ரீலங்கா பின்னணியில் உருவாகிறதா வாரிசு நடிகரின் படம்..?

Bookmark and Share

ஸ்ரீலங்கா பின்னணியில் உருவாகிறதா வாரிசு நடிகரின் படம்..?

தனது இரண்டாவது மகன் அகிலை ஹீரோவாக களமிறக்கும் வேளைகளில் மும்முரமாக இருக்கிறார் நாகார்ஜுனா. நடிகை அமலா பெற்ற 'சுட்டிக்குழந்தை' தான் இவர். படம் பெரிய அளவில் இருக்கவேண்டும் என்பதால், படத்தை இயக்குவது முன்னணி இயக்குனரான வி.வி.விநாயக் என எப்போதோ முடிவானது தான்.

ஆனால் வலுவான கதை இருக்கவேண்டும்.. அதேசமயம் கமர்ஷியலாகவும் இருக்கவேண்டும் அல்லவா..? அதற்காகத்தான் பிரபல கதாசிரியர்களான கோனா வெங்கட்டையும் கோபி மோகனையும் அழைத்து பொறுப்பை அவர்கள் கையில் ஒப்படைத்துவிட்டார் நாகார்ஜுனா.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஆரம்பித்துவிட்டதாக சிலர் கொளுத்திப்போட்டுவிட்டு அதில் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதில் துளியும் உண்மையில்லை.. கதையில் இன்னும் மெருகேற்ற, சில விஷயங்களை சேர்க்க, கோனா வெங்கட்டும், கோபி மோகனும் ஸ்ரீலங்காவில் முகாமிட்டிருக்கின்றனராம்.

காரணம் இந்தப்படத்தின் கதைக்கும் ஸ்ரீலங்காவுக்கும் தொடர்பு இருப்பதுதானாம். அதனால் ஸ்பாட்டிலேயே போய் கதையை இன்னும் டெவலப் செய்துவாருங்கள் என நாகார்ஜுனாவே அனுப்பி வைத்துள்ளாராம். 


Post your comment





Related News
நாகார்ஜுனா ஸ்டுடியோவில் தீ விபத்து
மங்காத்தா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம்
என்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா
மகாபாரதக் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாகர்ஜுனாவுக்கு அழைப்பு
அடப்பாவமே, இந்த காரணத்தால் தான் திருமணம் நின்றது என்றாரா சமந்தா மாமனார்?
தங்கள் காதலை ஒருவரிடம் மட்டும் மறைத்த சமந்தா, நாக சைத்தன்யா
நாகார்ஜுனாவின் 2 மகன்களின் திருமண ஏற்பாடுகள் தீவிரம்
20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் ரட்சகன்!
மகனின் வெற்றியை விட தந்தைக்கு வேறு என்ன மகிழ்ச்சி – நாகார்ஜூனா!
மகிழ்ச்சியின் உச்சத்தில் சமந்தா – காரணம் இதுதான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions