150 வருட பழமை வாய்ந்த கோவிலில் நாகார்ஜுனா பட ஷூட்டிங்..!

Bookmark and Share

150 வருட பழமை வாய்ந்த கோவிலில் நாகார்ஜுனா பட ஷூட்டிங்..!

தெலுங்கில் நீண்ட நாட்கள் கழித்து நாகார்ஜூனா இரட்டை வேடங்களில் நடித்துவரும் படம் தான் 'சொக்கடே சின்னி நாயனா'. இந்தப்படத்தில் தாத்தா, பேரன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார் நாகார்ஜுனா.

இதில் தாத்தா கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடிக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.. பேரனுக்கு ஜோடியாக 'பிரம்மன்' நாயகி லாவண்யா திரிபாதி நடிக்கிறார். புதுமுகம் கல்யாண் கிருஷ்ணா என்பவர் தான் படத்தை இயக்குகிறார்.  

கொஞ்ச நாட்கள் முன்புவரை ஹைதராபாத்தில் இதன் படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு தற்போது மைசூரில் முகாமிட்டிருக்கின்றனர் இந்த படக்குழுவினர்.

இந்தப்படத்தில் நாகார்ஜுனா, லாவண்யா திரிபாதி, ரம்யா கிருஷ்ணன், சம்பத் ஆகியோர் நடித்த சில மங்களகரமான காட்சிகளை மைசூரில் உள்ள 1500 வருடங்கள் பழமை வாய்ந்த விஷ்ணு கோவில் வைத்து படமாக்கி இருக்கிறார்கள்.

நாகார்ஜுனாவின் அன்னபூர்ணா ஸ்டுடியோவுடன் இணைந்து இந்தப்படத்தை ராம் மோகன் என்பவர் தயாரிக்கிறார். 


Post your comment





Related News
நாகார்ஜுனா ஸ்டுடியோவில் தீ விபத்து
மங்காத்தா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம்
என்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா
மகாபாரதக் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாகர்ஜுனாவுக்கு அழைப்பு
அடப்பாவமே, இந்த காரணத்தால் தான் திருமணம் நின்றது என்றாரா சமந்தா மாமனார்?
தங்கள் காதலை ஒருவரிடம் மட்டும் மறைத்த சமந்தா, நாக சைத்தன்யா
நாகார்ஜுனாவின் 2 மகன்களின் திருமண ஏற்பாடுகள் தீவிரம்
20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் ரட்சகன்!
மகனின் வெற்றியை விட தந்தைக்கு வேறு என்ன மகிழ்ச்சி – நாகார்ஜூனா!
மகிழ்ச்சியின் உச்சத்தில் சமந்தா – காரணம் இதுதான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions