மீண்டும் மல்டி ஸ்டார் படத்தில் பிரபல ஹீரோ

Bookmark and Share

மீண்டும் மல்டி ஸ்டார் படத்தில் பிரபல ஹீரோ

பிரபல ஹீரோவான அக்கினேனி நாகர்ஜுன் மீண்டும் மல்டி ஸ்டார் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அவர் ஏற்கனவே பிரபல தமிழ் ஹீரோவான கார்த்தியுடன் ஒரு படத்தில் நடிப்பது நினைவிருக்கலாம்.

இது தவிர அவர் மற்றொரு மல்டி ஸ்டார் படத்தில் நடிக்க இருக்கிறார். கன்னடத்தில் பிரபல ஹீரோ புனீத் ராஜ்குமார் மற்றும் மலையாள சிறந்த நடிகரான மோகன்லால் ஆகியோர் இணைந்து நடித்த படம் மெகா ஹிட்டானது.

தற்போது அந்த படத்தின் ரீமேக்கில் தான் நாகர்ஜுன் நடிக்க இருக்கிறார் என்று தெரிகிறது. அதாவது புனீத் ராஜ்குமார் நடித்த கதாபாத்திரத்தில் நாகர்ஜுன் நடிக்கிறார். மோகன்லால் கதாபாத்திரத்தில் வேறு ஒரு முன்னணி நடிகர் நடிக்கிறார்.

இந்த மல்டி ஸ்டார் படங்களில் பிரபல ஹீரோக்கள் நடிக்கும் டிரெண்ட் தற்போது டோலிவுட்டில் நடைமுறையில் உள்ளது. மேலும் பிரபல ஹீரோக்களின் வாரிசு நடிகர்களும் தற்போது ரேசில் இருப்பதால் தான் மூத்த பிரபலங்கள் இந்த டிரெண்டை உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகின்றது.


Post your comment





Related News
நாகார்ஜுனா ஸ்டுடியோவில் தீ விபத்து
மங்காத்தா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம்
என்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா
மகாபாரதக் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாகர்ஜுனாவுக்கு அழைப்பு
அடப்பாவமே, இந்த காரணத்தால் தான் திருமணம் நின்றது என்றாரா சமந்தா மாமனார்?
தங்கள் காதலை ஒருவரிடம் மட்டும் மறைத்த சமந்தா, நாக சைத்தன்யா
நாகார்ஜுனாவின் 2 மகன்களின் திருமண ஏற்பாடுகள் தீவிரம்
20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் ரட்சகன்!
மகனின் வெற்றியை விட தந்தைக்கு வேறு என்ன மகிழ்ச்சி – நாகார்ஜூனா!
மகிழ்ச்சியின் உச்சத்தில் சமந்தா – காரணம் இதுதான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions