வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த நாகார்ஜுனா

Bookmark and Share

வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த  நாகார்ஜுனா

தெலுங்கு திரையில் முன்னணி நடிகராக விளக்கும் நாகார்ஜுனா டி.வி.சேனல் துவங்க தீவீரமாக திட்டம் தீட்டி வருவதாகவும், இந்த சேனலுக்கு மனம் என்று பெயர் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

நடிகர் நாகார்ஜுனா தனது நண்பர் பொட்டிலுரி வரப்பிரசாத்துடன் இணைந்து இந்த டி.வி.சேனல் நிறுவவுள்ளதாக கூறப்படும் தகவலை நாகர்ஜுனா மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில்,

மனம் எனும் டி.வி.சேனல் நான் துவங்க போவதாக வரும் தகவல்கள் உண்மையில்லை என்று கூறியுள்ளார். தற்போது நாகார்ஜுனா, தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படத்தில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடித்து வருகின்றார். இப்படத்தில் நடிகை தமன்னா நாயகியாக நடித்து வருகின்றார். 


Post your comment





Related News
நாகார்ஜுனா ஸ்டுடியோவில் தீ விபத்து
மங்காத்தா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம்
என்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா
மகாபாரதக் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாகர்ஜுனாவுக்கு அழைப்பு
அடப்பாவமே, இந்த காரணத்தால் தான் திருமணம் நின்றது என்றாரா சமந்தா மாமனார்?
தங்கள் காதலை ஒருவரிடம் மட்டும் மறைத்த சமந்தா, நாக சைத்தன்யா
நாகார்ஜுனாவின் 2 மகன்களின் திருமண ஏற்பாடுகள் தீவிரம்
20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் ரட்சகன்!
மகனின் வெற்றியை விட தந்தைக்கு வேறு என்ன மகிழ்ச்சி – நாகார்ஜூனா!
மகிழ்ச்சியின் உச்சத்தில் சமந்தா – காரணம் இதுதான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions