ரீமேக் படத்தில் நாகர்ஜூனா.?!

Bookmark and Share

ரீமேக் படத்தில் நாகர்ஜூனா.?!

தற்போது ரீமேக் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதை அடுத்து, பல முன்னணி கதாநாயகர்களும் அதில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுக்கு பிரபல நடிகரான அக்கினேனி நாகர்ஜூனாவும் விதி விலக்கல்ல.

கன்னடத்தில் வெளிவந்த மைத்ரி என்ற படம் மெகா ஹிட்டானது நினைவிருக்கலாம். தற்போது அந்த படத்தின் ரீமேக்கில்  நடிக்க நாகர்ஜூனா அதிக ஆர்வம் காட்டுவதாக செய்திகள் வெளி வந்துள்ளன.

அந்த படத்தில் மோகன் லாலும், புனீத் ராஜ்குமாரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது குறித்த அதிகார பூர்வமான தகவல்கள் விரைவில் வெளி வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மைத்ரி படத்தை கிரிராஜ் இயக்கி உள்ளார். என்.எஸ்.ராஜ்குமார் தயாரித்துள்ளார்.


Post your comment





Related News
நாகார்ஜுனா ஸ்டுடியோவில் தீ விபத்து
மங்காத்தா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம்
என்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா
மகாபாரதக் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாகர்ஜுனாவுக்கு அழைப்பு
அடப்பாவமே, இந்த காரணத்தால் தான் திருமணம் நின்றது என்றாரா சமந்தா மாமனார்?
தங்கள் காதலை ஒருவரிடம் மட்டும் மறைத்த சமந்தா, நாக சைத்தன்யா
நாகார்ஜுனாவின் 2 மகன்களின் திருமண ஏற்பாடுகள் தீவிரம்
20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் ரட்சகன்!
மகனின் வெற்றியை விட தந்தைக்கு வேறு என்ன மகிழ்ச்சி – நாகார்ஜூனா!
மகிழ்ச்சியின் உச்சத்தில் சமந்தா – காரணம் இதுதான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions