ரசிகர்களுக்கு பிறந்தநாளில் கொடுக்கும் நாகார்ஜூனா ட்ரீட்

Bookmark and Share

ரசிகர்களுக்கு பிறந்தநாளில் கொடுக்கும் நாகார்ஜூனா ட்ரீட்

நடிகர் நாகார்ஜுனா தனது பிறந்த நாளான ஆகஸ்ட் 29 ஆம் தேதி ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாட முடிவு செய்துள்ளனர். நாகார்ஜூனா பிறந்தநாளின் போது மூன்று டீசர்கள் வெளிவர போகின்றன.  

சைகோ திரில்லர் படமான சொக்கடே சின்னி நயன படத்தில் நாகார்ஜூனா நடித்து வருகிறார். இதில் கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில் நாகார்ஜுனா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகை லாவண்யா திரிபதி இப்படத்தில் நடித்துள்ளனர்.  

இதனைத் தொடர்ந்து நடிகர் நாக சைதன்யா நடிப்பில் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் டீசரும், நடிகர் நாக சைதன்யா நடிப்பில் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் டீசரும், நடிகர் அகில் இயக்குநர் விவி விநாயக் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் டீசரும் இம்மூன்றும் நாகார்ஜூனா பிறந்தநாளில் திரைக்கு வருகிறது.  


Post your comment





Related News
நாகார்ஜுனா ஸ்டுடியோவில் தீ விபத்து
மங்காத்தா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம்
என்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா
மகாபாரதக் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாகர்ஜுனாவுக்கு அழைப்பு
அடப்பாவமே, இந்த காரணத்தால் தான் திருமணம் நின்றது என்றாரா சமந்தா மாமனார்?
தங்கள் காதலை ஒருவரிடம் மட்டும் மறைத்த சமந்தா, நாக சைத்தன்யா
நாகார்ஜுனாவின் 2 மகன்களின் திருமண ஏற்பாடுகள் தீவிரம்
20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் ரட்சகன்!
மகனின் வெற்றியை விட தந்தைக்கு வேறு என்ன மகிழ்ச்சி – நாகார்ஜூனா!
மகிழ்ச்சியின் உச்சத்தில் சமந்தா – காரணம் இதுதான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions