ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நாகார்ஜுனா

Bookmark and Share

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நாகார்ஜுனா

டோலிவுட்டில் அகினேனி குடும்பத்தாரின் மூன்று தலைமுறை நடிகர்களும் இணைந்து நடித்த மனம் திரைப்படம் பிலிம்பேர் விருது நிகழ்ச்சியில் ஐந்து விருதுகளை வென்றுள்ளது.

மறைந்த தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ் அவரது மகன் நாகார்ஜுனா மற்றும் அவரது பேரன் நாக சைதன்யா ஆகியோர் நடித்திருந்த இப்படம் நாகேஸ்வர ராவின் கடைசி திரைப்படம் ஆகும். இப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னரே நாகேஸ்வர ராவ் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த இப்படம் வெற்றி படங்களின் பட்டியலில் இடம் பிடித்தது. தற்போது பிலிம்பேர் விருது நிகழ்ச்சியில் சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த படம், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த பாடலாசிரியர் என்ற பிரிவுகளில் ஐந்து விருதுகளை தட்டி சென்றுள்ளது.

இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாகார்ஜுனா தனது டுவிட்டர் பக்கத்தில் பிலிம்பேர் விருது வென்ற புகைப்படத்தை வெளியீட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
நாகார்ஜுனா ஸ்டுடியோவில் தீ விபத்து
மங்காத்தா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம்
என்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா
மகாபாரதக் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாகர்ஜுனாவுக்கு அழைப்பு
அடப்பாவமே, இந்த காரணத்தால் தான் திருமணம் நின்றது என்றாரா சமந்தா மாமனார்?
தங்கள் காதலை ஒருவரிடம் மட்டும் மறைத்த சமந்தா, நாக சைத்தன்யா
நாகார்ஜுனாவின் 2 மகன்களின் திருமண ஏற்பாடுகள் தீவிரம்
20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் ரட்சகன்!
மகனின் வெற்றியை விட தந்தைக்கு வேறு என்ன மகிழ்ச்சி – நாகார்ஜூனா!
மகிழ்ச்சியின் உச்சத்தில் சமந்தா – காரணம் இதுதான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions