டுவிட்டரில் தவறு செய்த நாகார்ஜுனா

Bookmark and Share

டுவிட்டரில் தவறு செய்த நாகார்ஜுனா

நமது சினிமா பிரபலங்கள் சில சமயங்களில் சமூக வலைத்தளங்களில் சிறு சிறு தவறுகள் செய்வது வாடிக்கையாகி வருகின்றது. தற்போது பிரபல நடிகர் அக்கினேனி நாகார்ஜுனா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு தவறை செய்துள்ளார்.

சமீபத்தில் நமது பாட்மிண்டன் ஸ்டாரான சாய்னா நேவால் உலக அளவில் நம்பர் 1 இடத்திற்கு தேர்வாகி உள்ளார். அதனை பாராட்டி தனது  டுவிட்டார் பக்கத்தில் நாகார்ஜுனா கருத்தை தெரிவித்து உள்ளார்.

அதில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த சானியாவுக்கு வாழ்த்து தெரிவிக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது  சாய்னாவுக்கு பதிலாக சானியா என்று அவர் தவறாக குறிப்பிட்டுவிட்டார். அதன் பின் அதற்கு அவர் தனது மன்னிப்பையும் பதிவு செய்துவிட்டார்.


Post your comment





Related News
நாகார்ஜுனா ஸ்டுடியோவில் தீ விபத்து
மங்காத்தா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம்
என்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா
மகாபாரதக் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாகர்ஜுனாவுக்கு அழைப்பு
அடப்பாவமே, இந்த காரணத்தால் தான் திருமணம் நின்றது என்றாரா சமந்தா மாமனார்?
தங்கள் காதலை ஒருவரிடம் மட்டும் மறைத்த சமந்தா, நாக சைத்தன்யா
நாகார்ஜுனாவின் 2 மகன்களின் திருமண ஏற்பாடுகள் தீவிரம்
20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் ரட்சகன்!
மகனின் வெற்றியை விட தந்தைக்கு வேறு என்ன மகிழ்ச்சி – நாகார்ஜூனா!
மகிழ்ச்சியின் உச்சத்தில் சமந்தா – காரணம் இதுதான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions