ஏப்ரல் 17-ல் சென்னையில் குவியும் சூப்பர் ஸ்டார்கள்!

Bookmark and Share

ஏப்ரல் 17-ல் சென்னையில் குவியும் சூப்பர் ஸ்டார்கள்!

பிரபலமான நகைக்கடையான கல்யாண் ஜூவல்லரி, சென்னையில் வருகிற 17ந் தேதி தனது புதிய கிளையை துவக்குகிறது. இந்த விழாவில் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா பச்சன், தெலுங்கு ஸ்டார் நாகார்ஜுனா, கன்னட ஸ்டார் புனித் ராஜ்குமார், நடிகை மஞ்சு வாரியார், நடிகர் பிரபு கலந்து கொள்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் நகைக்கடையின் விளம்பர அம்பாசிட்டர்கள். இவர்கள் தவிர தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகர், நடிகைகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

அன்று மாலை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடக்கும் விருந்து நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை கடை நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.


Post your comment





Related News
'அண்ணனுக்கு ஜே ' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நாகினி சீரியல் கவர்ச்சி நடிகை!
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
கமல்ஹாசனை சந்திக்க விரும்புகிறேன்: இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் பேட்டி
பிரபல நடிகரின் மனைவி பர்வதம்மா மரணம்- வருத்தத்தில் திரையுலகினர்
ரஜினியை தொடர்ந்து முன்னணி நடிகர் படத்தில் இணைந்த எமி ஜாக்சன்- ஆனால்?
இசைக்கலைஞர்கள் சங்க தலைவராக எஸ்.ஏ.ராஜ்குமார் மீண்டும் தேர்வு
என் தந்தையை கடத்திய வீரப்பனை சினிமாவிலாவது கொல்ல முடிந்ததே - சிவராஜ்குமார் நெகிழ்ச்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions