நாகார்ஜுனாவுக்கு ஷாக் கொடுத்த பிரபல நடிகை!

Bookmark and Share

நாகார்ஜுனாவுக்கு ஷாக் கொடுத்த பிரபல நடிகை!

அழகு தேவதையான ஸ்ருதிஹாசன் பிரபல ஹீரோவான அக்கினேனி நாகார்ஜுனாவுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறார். அதாவது வம்சி பைடிபள்ளி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் பிரபலங்களான நாகார்ஜுனா மற்றும்  கார்த்தி ஆகியோருடன் இணைந்து ஸ்ருதி நடிப்பதாக இருந்தது.

இந்நிலையில் அவர் இப்போது அந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறியுள்ளார். இது தான் அவர் நாகார்ஜுனாவுக்கு கொடுத்த ஷாக் ஆகும். அதற்கு காரணம் அவர் தற்போது மகேஷ் பாபுவுடன் ""ஸ்ரீமந்துடு  என்ற தெலுங்கு படத்திலும், தமிழில் விஜய்யுடன் புலி என்ற படத்திலும் நடித்து வருவதால், ஸ்ருதியால் தேதிகளை ஒதுக்க முடியவில்லையாம்.


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions