முதல்முறையாக ‘தோழா’வில் டப்பிங் பேசிய நாகார்ஜுனா!

Bookmark and Share

முதல்முறையாக ‘தோழா’வில் டப்பிங் பேசிய நாகார்ஜுனா!

வம்சி இயக்கத்தில் கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா நடித்திருக்கும் தோழா படத்தின் டீசர் நேற்று வெளியாகி இணையத்தள ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் கோபி சுந்தர் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் வரும் பிப்ரவரி 26-ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் மூலம் தெலுங்கு ‘சூப்பர்ஸ்டார்’ நாகார்ஜுனா முதல்முறையாக தமிழில் டப்பிங் கொடுக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் ஒரேநேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions