மகன்கள் காதலிப்பது குறித்து மனம் திறக்கும் நாகார்ஜுனா!

Bookmark and Share

மகன்கள் காதலிப்பது குறித்து மனம் திறக்கும் நாகார்ஜுனா!

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாகார்ஜுனா, நடிகை அமலாவை காதலித்து மணந்தார். இவர்களது மூத்த மகன் நாகசைதன்யா, இளைய மகன் அகில்.

இரண்டு பேரும் தெலுங்கு பட ஹீரோக்கள். இந்நிலையில் நாகசைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து தற்போது இரு வீட்டாரும் இந்த காதலுக்கு பச்சை கொடி காட்டி விட்டார்கள்.

மேலும் நாகார்ஜுனாவின் இளைய மகன் அகிலும் ஒரு நடிகையை காதலிக்கிறார்.இரண்டு மகன்களும் காதலிப்பது குறித்து நாகார்ஜுனா “நாகசைதன்யா காதல் குறித்து எனக்கும் அமலாவுக்கும் மகிழ்ச்சிதான்.

மிக விரைவில் நாகசைதன்யா திருமணம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவோம். அகிலும் ஒரு பெண்ணை காதலித்து வருவது உண்மைதான். இதுவரை இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறவில்லை” என்று கூறிவுள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions