30 ஆண்டுகளுக்கு பின் ரிலீஸாகும் தெலுங்கு படம்

Bookmark and Share

30 ஆண்டுகளுக்கு பின் ரிலீஸாகும் தெலுங்கு படம்

திரை உலகில் பல படங்கள் படப்பிடிப்புகள் முடிந்தும் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக திரைக்கு வராமலே தோல்வி அடைகின்றன. தமிழ் படங்களுக்கு மட்டுமல்லாது தெலுங்கு உட்பட பல மொழிப் படங்களுக்கும் இந்த நிலை உள்ளது.

இரண்டு வருடம் மூன்று வருடம் என நீண்ட நாட்களுக்கு பின்னர் திரைக்கு வரும் படங்களின் மீதான ரசிப்பு தன்மையும் ரசிகர்களிடம் காணப்படுவதில்லை. தெலுங்கு திரையில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி ஆறு வருடங்கள் கழித்து திரைக்கு வந்த அஞ்சி என்ற திரைப்படம் சாதனையாகவே பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது 80களில் உருவாக்கப்பட்டு திரையிடாமல் கைவிடப்பட்ட மறைந்த நடிகர் நாகேஸ்வர ராவின் பிரத்திபீம்பாலு என்ற திரைப்படம் தற்போது திரையிடப்பட்ட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

நடிகை ஜெயசுதா மற்றும் துளசி ஆகியோர் நடித்திருந்த இப்படத்தினை மறைந்த இயக்குநர் பிரகாஷ் ராவ் சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவுடன் இணைந்து இயக்கியிருந்தார்.


Post your comment





Related News
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம் - அதிதிராவ்
இந்த வயதிலும் இவ்ளோ செக்ஸியாவா? நடிகையின் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்.!
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
பிகினியில் பிரபல நடிகை உச்சகட்ட கவர்ச்சி, வறுத்தெடுக்கும் ரசிகர்கள் - வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!
படு கவர்ச்சியான உடையில் பிரபல நடிகை - வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!
படு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - தீயாக பரவும் புகைப்படம்.!
இளையதளபதி விஜய் பற்றி தெலுங்கு நடிகர்கள் கூறியது- ரீவைண்ட்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions