ஆண்கள் தான் அதிகம் ரசிக்கிறார்கள் ! நாகினி சீரியல் நடிகை

Bookmark and Share

ஆண்கள் தான் அதிகம் ரசிக்கிறார்கள் ! நாகினி சீரியல் நடிகை

தற்போது இருக்கும் நிலையில் சினிமா படங்கள் மட்டுமல்லாது, சின்னத்திரையில் வரும் சீரியல்களும் அதிக இடம் பிடித்திருக்கின்றன. இதில் பாம்பை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள நாகினி சீரியல் நடித்துள்ள மௌனி ராய் தான் இப்போதைக்கு மிகவும் டாப்.

இதில் விஷயம் என்னவென்றால் சீரியலில் குடும்பப்பெண்ணாக நடித்திருந்தாலும் நிஜவாழ்க்கையில் மாடர்னாக இருப்பாராம். அதிலும் பிகினி உடையில் இருப்பது போல சில புகைப்படங்களையும் இணையதளத்தில் வெளியிட்டு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தற்போது பல ரசிகர்கள் இவருக்கு இருக்கின்றனர்.

மற்ற நடிகைகள் பெண்களை தான் அதிகம் கவர்ந்தார்கள். ஆனால் நான் அதிகளவில் ஆண்களை கவர்ந்துள்ளேன். நாகினி சீரியலை பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் ரசித்திருக்கிறார்கள் என அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions