நாகினி மௌனி ராய்க்கு திருமணம் – மாப்பிள்ளை யார் தெரியுமா?

Bookmark and Share

நாகினி மௌனி ராய்க்கு திருமணம் – மாப்பிள்ளை யார் தெரியுமா?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாகினி தொடர் மூலம் தமிழக மக்களிடையே நன்கு பிரபலமானவர் மௌனி ராய். குறிப்பாக தமிழ் இளைஞர்களின் தற்போதைய சீரியல் ஆதர்ச நாயகி இவர்தான்.

இந்நிலையில் இவரும் சிவம் சீரியலில் சிவனாக நடித்தவருமான மோகித் ரைனாவும் கடந்த சில மாதங்களாக காதலித்து வருவதாகவும் விரைவில் இவர்கள் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் இதை மோகித் ரைனா, மறுத்துள்ளார். மேலும் தாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே எனவும் அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
அஜித்தின் வில்லனுக்கு அடித்த யோகம்
அப்படியே அவனுக்கும் ஒரு கேரக்டர்… தம்பிக்கும் சான்ஸ் பிடிக்கும் ஹீரோயின்
அழகான அம்மாவால் அவஸ்தைக்குண்டான நடிகை!
இத்தனை நாடுகளில் உருவாகிறதா ‘தல 57’ – ஆச்சரிய தகவல்!
அஜித் ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் : விவேக் ஓபராய்
தமிழ் சினிமா கதாநாயகிகளுக்கு அறிவே இருக்காதா?: பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் பரபரப்பு பேச்சு
பெண் குழந்தைக்கும் தந்தையானார் நடிகர் விவேக் ஓபராய்
திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் நடிகர் விவேக் ஓபராய் சாமி தரிசனம்
ஹீரோயின்களை பகைச்சிக்க கூடாது: ஜீவா மழுப்பல்..!
கௌதம் மேனன் படத்தில் அஜித்-அனுஷ்கா சிக்கல்..!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions