நான் லிப் லாக்குக்கு சரியான ஆள் இல்லை : மெகா ஸ்டார்

Bookmark and Share

நான் லிப் லாக்குக்கு சரியான ஆள் இல்லை : மெகா ஸ்டார்

சமீபத்தில் டி வி யில் நடைபெற்ற பிரபல இயக்குனர் ராகவேந்திர ராவின் டாக் ஷோவான  சௌந்தர்ய லஹரியில்  முன்னால் பிரபல நடிகையான நக்மா, ஒருமுறை மெகா ஸ்டார் சிரஞ்சீவி என்னோடு லிப் லாப் செய்யும்   காட்சியில் நடிக்க விருப்படவில்லை என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, நான் அப்பொழுதுதான் பாலிவுட் படத்தில் லிப் லாக் காட்சியில் நடித்து இருந்தேன். அதன் பிறகு இயக்குனர் ராகவேந்திர ராவ் காரு மெகா ஸ்டாருடன் லிப் லாக் காட்சியில் நடிக்க வேண்டும் என்றார்.

நான் அதற்கு ஒப்புக்கொண்டேன். அந்த காட்சியும் எடுக்கப்பட்டு விட்டது. அப்போது சிரஞ்சீவி காரு என்னிடம், நான் இது போன்ற முத்த காட்சியில் நடிப்பதற்கு சரியான ஆள் இல்லை தானே என்று கேட்டார். ஆனால் அந்த காட்சி சென்சாரில் கட் ஆகியது என்று நக்மா கூறி கலகலப்பை ஏற்படுத்தினார். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions